skip to main
|
skip to sidebar
Thursday, April 3, 2008
அகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை.
பெரியமதகிலிருருந்து புதுச்சத்திரம் வரையிலான 6 கி.மீ தூரமுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மழை காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடடரப்பட்டு 75 சதவீதத்தை தாண்டி வேகமாக நடைப்பெற்று வரும் இந்நெடுஞ்சாலைப் பணி விரைவில் முழுமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலையில் முத்து நாடார் தோப்பு அருகே இருந்த சிறிய பாலம் ஒன்று மிக மோசமாக பழுதடைந்திருந்தது. இந்த நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பழைய பாலம் இடிக்கப்பட்
டு புதிய பாலமும் போடப்பட்டுவிட்டது.இதே போன்று பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையும் விரைவில் சரிசெய்யப்பட்டு புதிய சாலை போடும் பணி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தெரிகிறது. இப்பணி ஆரம்பித்தால் மட்டுமே, மிக மோசமான நிலையில் இருக்கும் பெரியத்தெருவின் சாலையும் சீரமையும்
1 comment:
Portonovo
said...
it is good
April 8, 2008 at 9:12 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தற்போதுPortoNovo Vin நேரம் சரியாக....
வருகையாளர்கள்
Free Counter
Important Links
Portonovo வேலைவாய்ப்பு
Parangipettai In Weather
இவ்வலைப்பூ சிறந்ததாகவும் பயனுள்ளதாகவும் உள்ளதா?
About Me
Portonovo
View my complete profile
1 comment:
it is good
Post a Comment